புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கீர்த்தனா இவர் மாலத்தீவில் நடைபெற்ற 7வது உலக கோப்பை கேரம் சாம்பியன் போட்டியில் மகளிர் ஒற்றையர் இரட்டையர் மற்றும் அணி என மூன்று பிரிவுகள் தங்கம் என்று சாதனை படைத்தார் இன்று வடசென்னைக்கு வந்தபோது ராயபுரம் கல்மண்டபம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் நடிகர் தீனா ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் ஆகியோர் கீர்த்தனாவுக்கு மாலை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர்.