ஆத்தூர்: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்த காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள்
Attur, Dindigul | Oct 23, 2026 உலகின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 பேராசிரியர்கள் தொடர்ந்து 7-வது முறையாக தேர்வாகியுள்ளனர்.