விழுப்புரம்: ஒரிசாவை சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே மூன்று பேர் கைது
சென்னை மாதவரத்தில் தனியார் தொழிற்சாலையில் நேற்று மாலை சாமி கும்பிடும்போது ஒரிசாவை சார்ந்தவரக்ளுக்குள் ஏற்பட்ட சண்டையில் நீர்லாகுமார்(19) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பேருந்துவில் விழுப்புரம் பேருந்து வழியாக தப்பித்து செல்ல முயன்ற ஒரிசாவை சார்ந்த பவித்,சுபாஷ், தினோ ஆகிய மூவரை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மேலும