செங்கம்: சேதமடைந்த பள்ளி மேற்கூரை - சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அஸ்வநாதசுரம் அரசுப்பள்ளி மேற்கூரை சிதிலமடைந்ததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து ஸ்மார்ட் கிளாஸ் சாதனங்கள் சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.