ஓசூர்: பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளியிலான முகக்கவசத்தை காணிக்கையாக வழங்கிய எம்எல்ஏ குடும்பத்தினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் ஊராட்சி ஒன்றியம் பாகலூர் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வெள்ளியால் செய்யப்பட்ட முககவசம் ஒசூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பிரகாஷ் அவர்கள் குடும்பத்தாரால் அணிவிக்கப்பட்டு சுமார் 2000 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய போது.