கோவை வடக்கு: கோவையில் திருட்டு முயற்சி: நகை இல்லாததால் பொருட்களை உடைத்து 'சாரி' எழுதி வைத்த மர்ம நபர்
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர், நகை மற்றும் பணம் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை ராமநாதபுரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.