ஓசூர்: தொரப்பள்ளியில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியில் வந்தவரை கொல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு
ஓசூர் அருகே ஜாமினில் வெளியில் வந்தவரை கொல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 32 வயது பெங்களூரு தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்; கடந்த ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி இரவு, முன் விரோதத்தில் கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக தொரப் பள்ளி அக்ரஹாரம் நவீன்ரெட்டி, 29, அஸ்லம், 19, சுப்பிரமணி, 42, மற்றும் சிக்கன் கடை உரிமையாளர் சிக்காரி