கிண்டி: மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜுனா தீவிர வாக்கு சேகரிப்பு
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.