திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: தமிழக அரசை கண்டித்து போராட்டம்
தமிழக வெற்றிக் கழக அரசின் 'வெற்றி பயணத் திட்டம்' திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்க்காததைக் கண்டித்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.