நாகை மாவட்டம் நாகை வடக்கு ஒன்றியம் ஐவநல்லூர் ஊராட்சியில் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார்.. உடன் நாகை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்