ஓசூர்: அண்ணாமலைநகரில் "அன்புச் சோலை" திட்டத்தின் கீழ் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம் துவக்கம். முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறப்பு
ஓசூரில் அண்ணாமலை நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள "அன்புச் சோலை" திட்டம் வாயிலாக முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், ஓசூர் சார் ஆட்சியர் திருமதி ஆக்கிரதி சேத்தி, சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, துணை மேயர் சி