கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் ஜான்சன் என்பவர் தீப்பட்டி ஆலை நடத்தி வந்தார். அந்த ஆலையில் சில ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் பூட்டப்பட்டு இருந்த ஆலையில் அதிகளவு புகை வெளியானதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பழைய அட்டை பொருட்கள் எரிவதை கண்டு உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து கிழக்கு போலீசார் விசாரணை