தாம்பரம் மாநகரம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் 1200 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தலைமையில் மேயர் வசந்தகுமாரி மண்டல குழு தலைவர் காமராஜ் உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவை வழங்கி கொண்டாடினர்.