Public App Logo
Jansamasya
हादसा
News
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Crime
Jharkhand
Up
Bollywood
दिल्ली
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
सोशल_मीडिया
Mp
Nsui
Pmmodi
Rahulgandhi
Actor
Haryana

ஆலங்குளம்: பெண் உயிரிழப்பு காரணமாக அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

Alangulam, Tenkasi | Sep 13, 2025
தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டினம் வேதமுதுரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி சிற்பம்மாள் இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகும் கூறப்படுகிறது அடைக்கல பட்டினம் மெயின் ரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு பன்னிரண்டாம் தேதி சிகிச்சைக்கு சென்ற நிலையில் அங்கு ரஷ்யாவில் மருத்துவ பயின்று தமிழகத்தில் பயிற்சி பெற்று மருத்துவமனை நடத்தி வந்த சரவணகுமார் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சுப்பம்மாள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக அவரது மருத்துவமனைக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் சீல்வைப்பு

MORE NEWS

ஆலங்குளம்: பெண் உயிரிழப்பு காரணமாக அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் - Alangulam News