வேப்பந்தட்டை: பெரம்பலூர்: கனமழையால் வேப்பந்தட்டையில் மின் விநியோகம் பாதிப்பு - மின்வாரியத்தினர் சீரமைப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதிகளில் கனமழை மற்றும் இடி மின்னலால் மின் தாங்கிகள் வெடித்து சிதறியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனே களமிறங்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மழையினால் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.