அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவி: 2-வது நாளாக குளிக்கத் தடை - சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 2-வது நாளாக இந்தத் தடை தொடர்கிறது. எனினும், அருவியைப் பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.