தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ ஐ டி யு சி சார்பில் ஆட்டோ லோடு ஆட்டோ பயணிகள் ஆட்டோ சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏ ஐ டி யு சி சார்ந்த சங்கங்களுக்கு ஆலோசனைக் கூட்டம் வட்டாரத் தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.