Public App Logo
பழனி: தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற கோசமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர் - Palani News