காஞ்சிபுரம்: பழவேரி ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் 10 ஆயிரம்
பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், பழவேரி ஊராட்சியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக இன்று 10,000 பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது.
பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அவர்கள் தொடங்கி வைத்து, பனைமர விதைகள் நட்டார்கள். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ/மாணவியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின