நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்; மாவட்;ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக ஃ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2026 சனிக்கிழமை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்;ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக ஃ நகர்புற வாழ்வாதார இயக்க