தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழ் இயங்கும் நாம் கோ ரேஷன் கடையில் மேற்கூரை இடிந்து விழுந்து கடையின் பெண் ஊழியர் படுகாயம் போலீஸ் விசாரணை
வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழ் இயங்கி வரும் நாம் கோ ரேஷன் கடையில் பணிபுரிந்து வரும் ஜெயந்தி வயது 50 என்பவர் ரேஷன் கடையில் மேலே உள்ள காரை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ளார் இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை உள்ளனர் ஜெயந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸ் விசாரணை.