திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: நகைக்கடையில் நூதன திருட்டு - பெண் கைது!
திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையில் 10 கிராம் தங்க செயினை திருடிய நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த தேன்மொழி(34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகை மீட்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.