ஆத்தூர்: அரசு பேருந்தை சிறை பிடித்த பள்ளி மாணவ மாணவிகள்..
கூடமலை அருகே பரபரப்பு
Attur, Salem | Oct 8, 2025 சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூட மலையில் அரசு பேருந்தை முறையான நேரத்தில் இயக்கக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் காலை நேரத்தில் பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது