பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாலாஜி கருத்தரித்தல் மையம் அருகே மற்றும் திண்டுக்கல் ரோடு ஐஸ்வர்யா மருத்துவமனை அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பழனியை சேர்ந்த சைத்தான்பாலா (எ) பாலசரவணன், மகேஸ்வரன், கருக்கா(எ)நாகராஜ், கார்த்திக், ருத்ரபூபதி, பிரதீப்,லல்லி(எ) கௌதம், முத்துப்பாண்டி, நாகராஜ், சரவணன் ஆகிய 10 பேரை கைது செய்து 4 இருசக்கர வாகனங்கள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை