கயத்தாறு: கட்டபொம்மன் நினைவு இடத்தில் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் தமிழக முழுதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் சண்முகநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்தினர் தொடர்ந்து மதிமுக சார்பில் துரை வைகோ கட்டபொம்மனின் முழு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மரியாதை