தருமபுரி: புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் - சௌமியா அன்புமணி
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில், நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.