ஆண்டிப்பட்டி: ஆக்கிரமிப்பை அகற்றாமல் தார்ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை
ஆண்டிபட்டி 11-வது வார்டு சுப்பு காலனியில் 10 ஆண்டுகளாக தார் சாலை அமைக்க கோரிக்கை விடுத்த நிலையில் 50 லட்சம் செலவில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்ற நிலையில் சாலையில் நடுவே உள்ள ஆக்கிரமிப்புகளை மின்மோட்டார் தொட்டி ஆகலைக்கிணறு அகற்றாமல் தார் சாலை போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை இப்பகுதி மக்கள் முற்றுகை இட்டதால் பரபரப்பு