புதுக்கோட்டை: மாணவர்களின் அசத்தல் சாதனை: ஒரே நாளில் 1,000 பனை விதைகள் நடவு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் சமூக நலன் காக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பனை விதைகள் நடவு முதல் விழிப்புணர்வு பேரணிகள் வரை மாணவர்கள் மேற்கொள்ளும் சமூகப்பணிகள் இதோ.