மன்னார்குடி: வக்ராநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் வக்ராநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்