மதுராந்தகம்: செங்கல்பட்டு: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தற்காலிக நிறுத்தம்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தேர்தல் நடத்தை விதிகளின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.