வால்பாறை: கல்லார் எஸ்டேட் பகுதியில் 11 யானை கொண்ட கும்பல் பொதுமக்கள் அச்சம்
#
ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 யானை கொண்ட கூட்டம் பிறந்து மூன்று மாதங்களை ஆன குட்டியுடன் முதலாவது கள எண் பகுதியில் மூன்று குட்டிகள் எட்டு யானைகள் கொண்ட குழு அப்பகுதியில் உள்ள சோம்பு பகுதியில் முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் குடியிருப்பில் ஒட்டி இருப்பதால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வரா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்துள்ளனர்