காட்பாடி: காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமைக்க கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமைக்க கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற மரித்ததால் வாக்குவாதம் கிராமசபை முடிக்காமலேயே ஊராட்சி செயலாளர் புறப்பட்டு சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு