அமைந்தகரை: 2027 கோடைக்காலத்தில் ரிலீசாகும் தனுஷின் D56: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'டி56' திரைப்படம் 2027 கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடந்த படத்தின் பூஜையில், தனுஷ் 18 அடி அரிவாளை காணிக்கையாக வழங்கினார். இந்த நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.