நாகப்பட்டினம்: புத்தூர் பகுதியில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்கு அவரது தொண்டர்கள் ரசிகர்கள் கடை மேற்கூரை மற்றும் பிளக்ஸ் பேனர்கள் மீது ஆபத்தான முறையில் நின்ற தொண்டர்கள்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உங்க விஜய் நான் வரேன் என்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை கடந்த சனிக்கிழமை துவங்கினார் ஒவ்வொரு ஆரம் சனிக்கிழமை தோறும் தமிழக முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள விஜய் இன்று நாகை மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்காக வருகை தந்தார் அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நடைபெறும் இடத்தில் அருகே வந்தபோது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான கட்சியினர் சாலைக