பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் - அக்டோபர் 29-ல் நடக்கிறது!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அக். 29, 2026 அன்று நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்போர் தேசிய அடையாள அட்டை, ஆதார் மற்றும் 2 புகைப்படங்களுடன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.