மானூர்: திருமலாபுரம் அருகே சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நபர் கைது
மானூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் இன்று மாலை ஆறு மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் திருமலாபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மதன் குமார் என்பவரை சோதனை செய்து பார்த்தபோது கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது மதன் குமார் என்பவரை கைது செய்தனர்