ஸ்ரீரங்கம்: குடம் அடுப்பு பாத்திரம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து வண்ணாங்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
திருச்சி மணிகண்டம் அருகே வண்ணாங்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இன்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர் நீண்ட நாட்களாக காத்திருந்து பட்டா வழங்கப்பட்டதாகவும் ஆனால் பட்டா வழங்கப்பட்ட இடத்தினை இதுவரை அதிகாரிகள் காண்பிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.