நாகப்பட்டினம்: மாவட்டத்தில் மீதம் 6877 செ
ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை பணி மற்றும் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் சுமார் 30,217.34 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 26.10.2025 வரை சுமார் 23,340 ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,877 ஹெக்டர் அறுவடைப்பணி மற்றும் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.       நாகப்பட்டினம் மாவட்டத்தில் 122 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ்  2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 03.09.2025 முதல் 26.10.2025 வரை 80,535 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்