சேரன்மகாதேவி: திடியூர் தோட்டத்தில் தீவைப்பு: அண்ணன் தம்பி 2 பேர் கைது
திடியூரில் தோட்டத்தில் புகுந்து ரூ. 98 ஆயிரம் மதிப்பிலான விவசாய பொருட்களை தீவைத்து நாசம் செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் நாராயணன் மற்றும் நம்பிராஜன் ஆகிய இருவரை மேலச்செவல் போலீசார் கைது செய்துள்ளனர்.