மதுரை கிழக்கு: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் முற்றுகை!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் மற்றும் அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது குறித்து கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.