வால்பாறை: கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் ஆறு மாதத்திற்கு பிறகு குளிக்க அனுமதி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வால்பாறை பகுதியில் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக மாவட்ட நிர்வாகம் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குளிக்கவோ இறங்கவோ கூடாது என அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று 6 மாத காலத்திற்குப் பின்பு கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் இதனால் அப்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்கவும்