ஆலந்தூர்: சென்னையில் டெங்கு பரவ காரணம் என்ன? மாநகராட்சி ஊழியர்கள் இடமாற்றத்தால் மக்கள் தவிப்பு
சென்னையில் கொசு ஒழிப்பு பணியாளர்களை வரி வசூல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு மாற்றியதால், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே இதற்கு காரணம் என அம்பலமாகியுள்ளது.