உடுமலைபேட்டை: SSI வெட்டிக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி குடிமங்கலம் உப்பாறு அணை அருகே என்கவுண்டர் செய்த போலீசார்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் சிக்கனத்து கிராமத்தில் தந்தை மகன் பிரச்சனையை விசாரணை செய்யச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் நேற்று வெற்றி படங்களை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மணிகண்டன் இன்று காலை காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்