கோவை வடக்கு: கோவை இடையர்பாளையத்தில் உணவகத்தில் தீ விபத்து: ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்!
கோவை இடையர்பாளையத்தில் உள்ள எஸ்ஆர் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விறகு அடுப்பின் மூலம் பரவிய தீயை, கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைத்தனர். இதில் சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.