மதுரை கிழக்கு: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரைக்கு மாறிய விழா இடம்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 28ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. பாதுகாப்பு மற்றும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, விழா உசிலம்பட்டியிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது.