கயத்தாறு: கயத்தாறு பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை வேள்வி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது இதில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இந்த அன்னதான நிகழ்ச்சியை அய்யாதுரை பாண்டியன் துவக்கி வைத்தார்