கோவை வடக்கு: கோவை: நீதியரசர் கற்பக விநாயகத்தின் 80-வது பிறந்தநாள் விழா - பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள்
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீதியரசர் கற்பக விநாயகத்தின் 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 540-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று ஆசி பெற்றனர்.