திருவண்ணாமலை: கோயிலுக்கு சென்ற மூதாட்டி மீது கல்வீச்சு: தாலி பறித்த இளைஞர் அதிரடி கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், கோயிலுக்கு சென்று திரும்பிய மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகையைப் பறித்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த மூதாட்டி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.