அரியலூர்: மாநில அளவிலான பேச்சுப் போட்டி: அரியலூர் மாணவி தமிழச்சி முதலிடம் பிடித்து சாதனை
சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியில், அரியலூர் மாணவி தமிழச்சி முதலிடம் பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றார். வெற்றி பெற்று திரும்பிய மாணவிக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.