காஞ்சிபுரம்: மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தேசிய தன்னார்வலர் ரத்ததான தினத்தை ஒட்டி 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினர்
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் ரத்த தானம் செய்த தனி நபர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் போன்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று நடைபெற்றது . இதில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி பேசினார். 2000 ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து ரத்த தானம் செய்து கொரோனா தொற்றுக்காலத்